Send the following on WhatsApp
Continue to ChatMicro Automation நமது திருப்பூர் மாநகரில் கடந்த 20 வருடங்களாக தனித்துவமான சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நற்பெயர் பெற்ற தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமான MICRO AUTOMATIONS., உங்களை அன்போடு அழைக்கிறது. நமது திருப்பூர் மாநகரில் உலகின் NUMBER ONE ' HP' நிறுவனத்தாரின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமான எங்களிடம் பிரிண்டர்,டிஜிட்டல் காப்பியர்,ஸ்கேனர்,கலர் பிரிண்டர்,லேப்டாப்,டெஸ்க்டாப்,கேட்ரிட்ஜ்,டோனர் மற்றும் இங்க் போன்ற அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கும் மேலும் எங்களிடம் அனுபவமிக்க சர்வீஸ் என்ஜினீயர்களின் டோர் ஸ்டெப் சர்வீஸ் வசதியும் உண்டு. மேலும் எங்களிடம் EPSON,Canon,Konica Minolta,Kyocera Mita,Samsung போன்ற நிறுவனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும். . View My Profile:go.searchcity.in/75u